முகப்பு திருமதி. சந்தியா தணிகைவேல் அவர்கள் பொன்னாடை போற்றி கௌரவித்தார்.
12 January 2025
கொற்றவை விருது விழாவிற்கு வருகை தந்த கலை மாமணி நடிகை நளினி அவர்களுக்கு சிறப்பு விருந்தினர் திருமதி. சந்தியா தணிகைவேல் அவர்கள் பொன்னாடை போற்றி கௌரவித்தார்.
தங்களுக்கு விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது கொற்றவை நியூஸ்.
டாக்டர். வாசுதேவன் அவர்கள் பொன்னாடை போற்றி கௌரவித்தார்.